இரு வயது பெண்.சரித்திர தமிழில் என்னிடம் பேசினாள்.
அவள் - உனக்கு அந்த அறை தெரியுமா?
நான் - "......."
அவள் - அது தங்களின் வசிப்பறை.. நான் வினவுவது 'அந்த' அறை குறித்து?
நான் - "....."
அவள் - அறிவிலி.... உனக்கு பாழறை தெரியாதா?
நான் - "..."
அவள் - பாசறை அல்ல... பாழறை! நிலவறைக்கு கிழக்கில் விரியும். சேரலாதனின் நரம்பினால் செய்யப்பட்ட அசுர யாழ் அங்கு தான் உள்ளது.
குறிப்பு - கடந்த இரண்டு நாட்களாய் நானும், எனது அறை தோழியும் அசுர யாழை தேடிக்கொண்டு இருக்கிறோம்.
No comments:
Post a Comment