Thursday, July 30, 2009

பாசக்கார பையன்


சக அறிவிப்பாளரான மயூரன் அண்மையில் தனது நூறாவது இடுகையை வெற்றிகரமாக பதிவேற்றியுள்ளார். சகல நிகழ்வுகள் குறித்தும் பதிவிடும் இவரின் , விளையாட்டு துறை சார்ந்த அவதானிப்பு மிக சிறப்பானது.

ckmayuran.blogspot.com

யூத் விகடனில் இவரது பதிவுகள் வெளிவருவது மகிழ்ச்சி தரும் விடயம். இந்த பாசக்கார பையன் தனது சதத்தில் நமது பெயரையும் போட்டு ரொம்பவே நெஞ்சை நக்கிட்டான். வாழ்த்துக்கள் நண்பா..

3 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. அவதானிப்பு ன்னா என்ன?

    ReplyDelete
  3. அதிக்கூடிய கவனிப்பு என்று சொல்லலாம்

    ReplyDelete