Sunday, September 13, 2009

இறைவனுக்கு எதற்கு புகழ்?

அண்மையில் ஒரு விழாவில் இசை ஞானி இளையராஜா சொன்னது

" எல்லா புகழும் இறைவனுக்கா..? இறைவனுக்கு எதுக்கு புகழ்..? இறைவனுக்கு புகழ் தர நீ யாருயா......!?"


அவர் யாரை குறித்து, எதை குறித்து எள்ளி நகையாடி இருக்கிறார் என்பது யூகிக்க கூடியதே. நான் விரும்பி வாசிக்கும் சாரு நிவேதிதா உட்பட , ஆன்மீகத்தில் ஈடுபடும் எவருமே ஏன் இப்படி wwf மல்யுத்த வீரர்கள் போல் அடித்து கொள்கிறார்கள் என்று எனக்கு புரியவில்லை. என்னை போன்ற சராசரிகளை இது தீவிரமாய் மனப்பாதிப்புக்கு உள்ளாக்குகிறது. யப்பா சாமிகளா.. இது தானா நீங்கள் கற்று அறிந்த ஆன்மிகம்?


குறிப்பு : என் கருத்து எந்த சமயத்தையாவது புண்படுத்தியிருந்தால் மன்னித்து விடுங்கள் என்று இசை ஞானி நிகழ்வின் முடிவில் சொல்லியிருக்கிறார்... தொட்டில் ஆட்டுங்கள்.

7 comments:

  1. எந்த விழாவுல சொன்னார்? நான் பாக்கல...

    ReplyDelete
  2. நான் எப்போதிலிருந்து தோழி ஆனேன்?!

    ReplyDelete
  3. பெண்ணியம் பேசும் அனைவருமே எமக்கு தோழியரே..

    ReplyDelete
  4. pirkaalathula, kovilgala idikkapovadhu pagutharivaalargal illayaam..kandippa aanmeegavaathigal thaanam.. kamal sonnaru.. mudhal variyoda niruthirukkalam. pagutharivayum, pagutharivaalanayum thedittu irukkiren avar paechula..

    ReplyDelete
  5. yevan kadavul illai yenru solgirano avanukku yaar kadavul yenru gooda paguthu arivadharku arivu illai yenral,yan thangalukku pagutharivu vaathigal yenru peyar sooti kolla vendum.idhil vadikkai yennavenral intha muttalhal eyarkaiyin meedhu paliyai poattuviduvadhuthan

    ReplyDelete
  6. A.R.RAHMAN IS GREAT

    ReplyDelete