Monday, September 7, 2009

ஏச்சு வார்த்தைகள் - ஆணாதிக்க அரசியல் - ங்கோம்மாள ங்கோத்தா





யாமறிந்த மொழிகளிலே அனைத்து கெட்ட வார்த்தைகளும் பெண்களை இழிவு செய்யும் விதமாகவே இருப்பது வருத்தப்பட வேண்டிய விடயமாகும். தமிழ் (இந்தியா+இலங்கை), ஆங்கிலம், ஹிந்தி, மலையாளம்,சிங்களம், அரபி என்று நான் ஆர்வமுடன் பழகிய மொழிகள் அனைத்திலும் முதலில் படிக்க கிடைத்தது தூசன அகராதியே.
.
.
ஒருவனை திட்ட அவனது அம்மாவின் கற்பை, அக்காவின் நடத்தையை, குடும்ப பெண்களின் உடல்சார் உணர்வுகளை மட்டம் தட்டி மனமகிழில்வது...எத்தனை கொடூரமான மனப்பாங்கு?
.
.
சில தூசணங்கள் :
mother fucker - ஆங்கிலம் - பொருள் உங்களுக்கே விளங்கும்;
அம்மாட்ட இக்குண்ட - சிங்களம் - அதே பொருள்;
பகேன் சொத்- ஹிந்தி - பொருள்: அக்காவை----;
சுண்டல் - மலே மொழி - வேசை;
தலையோளி - மலையாளம் - அம்மாவோடு----;
அஎரீ பி விஜ் இமாக் - அரபிக் - பொருள்: my dick in your mom face;
.
.
கவிஞர் யுகபாரதியிடம் ஒருமுறை அளவளாவிய போது பாலியல் வறட்சி காரணமாகவே இத்தகைய நிலை நிலவுவதாய் கூறினர். உண்மை தான். இதன் நீட்சி தான் தமிழ் சினிமாவின் சில்க்,சிம்ரன்,ஸ்ரேயாவின் குத்து நடனங்கள்.
.
.
பெண்களுக்கு எதிராக உடல் ரீதியாக, உள ரீதியாக நடக்கும் வன்முறை போலவே.. இந்த திட்டு வார்த்தைகளும் அகராதி ரீதியாக நடக்கும் அறக்குற்றம் ஆகும். வார்த்தைகளின் ஊடாக வன்கலவி செய்யும் கருணையற்ற செயலை நாம் முடிந்த வரை இனிமேல் அனுமதிக்க கூடாது.
.
.
பெண்மையை கொண்டாடவில்லை என்றாலும் குறைந்தபட்சம் மதிக்க பழகுவோம்.

4 comments:

  1. அண்ணா.. இங்க நிட்சியமா ஆண்கள் தா ரொம்ப வேட்கபடனு எவ்ளோ கேவலமா இருகொமே நு... பெண்கள் எப்போமே புனிதம் தா.. எப்போமே கோபம் வரும் போது புனிதத தா கொட்ச படுத்தமுடியும்... ஏட்கனவே இருக்க குப்பைய கொட்சபடுத்த முடியாது..

    என்னை பொறுத்தவரை ஆண்கள் அனைவரும் இராவனர்கள் தான்..
    பெண்கள் எல்லோரும் சீதைகள் தான்..

    AS U WISH
    பெண்மையை மதிக்காதிருப்பினும் மிதிக்காதிருப்போம்
    -Shadheeshan

    ReplyDelete
  2. http://www.youswear.com/

    உலகத்தின் பல்வேறு மொழி கெட்ட வார்த்தைகளும்! Most of it definitely has equivalent cuss words degrading women.

    But I like Shadheeshan's reasoning.

    ReplyDelete
  3. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  4. புகழ்பெற்றவர்கள் எப்போதும் விமர்சிக்கப்படுகிறார்கள்

    ReplyDelete