
.
.
.
.
கோபத்தை குறைக்க சில எளிய வழிகளை சத்குரு சிலுக்கு சித்தர் சொல்லி தருகிறேன்.
.
.
.
.
1. கோபத்திற்கு காரணமானவரை கொலை செய்யுங்கள்
2.உங்கள் நாக்கை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி நாய்க்கு போடுங்கள்
3.பாராங்கல்லில் ஆயிரம் முறை தலையை மோதுங்கள்
4.பதினான்காம் மாடியில் இருந்து கீழே குடியுங்கள்..சீ..குதியுங்கள்.
5.ஓடும் பேருந்தின் சக்கரத்தில் காலை விடுங்கள்
அல்லது...
6. அமைதியாய், பெரிய மனசோடு, மன்னிக்க பழகுங்கள். சிரியுங்கள்
குறிப்பு: இதில் எது உங்களுக்கு எளிதாக உள்ளதோ, அதை கடைபிடியுங்கள் ஷிஷ்யர்களே.உங்கள் அனைவருக்கும் சிலுக்கு சித்தரின் ஆசிர்வாதங்கள்.
சிலுக்கு சித்தரே! வந்தனம் வந்தனம்!
ReplyDeleteகோபம் வந்தால், இதை வாசித்தால் போயே போய்விடும் கோபம்
ReplyDeleteஅனைத்தும் சித்தன் செயல்!
ReplyDeleteகோபத்திற்கு காரணமானவரை கொலை செய்யுங்கள்
ReplyDeleteit's easy for me anna