Saturday, October 24, 2009

கூடல் நிமித்தமும்





முற்று புள்ளி வைத்த
இடத்தில் -
முடிந்து விடுமா முத்தம் ?
இல்லையில்லை.
அதன் பிறகே துவங்குகிறது.

No comments:

Post a Comment