கருத்துக்கள் முட்டி மோதும் மாபெரும் களம். ஒரு தலைப்பை பல நேயர்கள் பல்வேறு கோணங்களில் பகுப்பாய்வு செய்யும் விவாத நிகழ்ச்சி. இனிக்கும் பாடல்கள் இதயத்தை நனைக்கும் வேளையில், திடீரென உடைந்து அழும் நேயர்களின் ஒப்புதல் வாக்குமூலங்களே இந்த நிகழ்ச்சியின் யதார்த்தம். மாற்று கருத்துக்கும் மதிப்பளிப்போம்.
சரியா? தவறா?
ஞாயிறு இரவு 9.30மணிக்கு..
உங்கள் சக்தி பண்பலையில்..
"i may not agree with what you say;
but im ready to give my life to defend your right to say it"
- Voltaire
Voltaire you mean :)
ReplyDelete