Thursday, July 1, 2010

happy bday

இன்று ஜூலை ஓன்று. அடியேன் அவதரித்த திருநாள். தொடர்ச்சியான வாழ்த்துக்கள் வந்துக்கொண்டே உள்ளன. எனது ஆகப்பெரிய சொத்து நண்பர்கள் மட்டுமே. வாழ்வில் நிறைய நல்ல மனிதர்களை சம்பாதித்து வைத்துள்ளேன்..

3 comments:

  1. இனிய பிறந்ததின வாழ்த்துக்கள் நண்பரே.. வாழ்வின் வசந்தங்கள் மட்டுமே உங்கள் பருவங்களில் இருக்க என் வாழ்த்துக்கள்.

    ReplyDelete