Sunday, June 20, 2010

சரியா? தவறா?

மனைவியை பிரிந்து வெளிநாட்டு வேலைக்கு கணவன் செல்வது சரியா? தவறா?

நேயர்களின் பெருவாரி கருத்து


சரி : 23%

1.பொருளாதார தேவை.

2.குடும்ப வளம்.

3.பிள்ளைகளின் வருங்கால வளர்ச்சி.


தவறு: 77%

1.போகும் இடத்தில் வேறு பெண்களோடு தொடர்பு கொள்கிறார்கள்.

2.மனைவி, மாமியார் கொடுமைக்கு ஆளாகிறார்கள்.

3.கள்ள காதலும், கள்ள தொடர்பும் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
சரியா? தவறா?
sunday 9.30 - 12.00 pm

No comments:

Post a Comment