Wednesday, September 8, 2010

ஈழம்

ராணுவ விமானத்தில் ஈழம் சென்றேன். ஒரு வாரம் தங்கினேன்.இன்று தான் கொழும்பு திரும்பினேன்.நாசி நெடுக யாழ் மண்ணின் வெப்பம் கொப்பளிக்கிறது.விரைவில் நண்பனுக்கு மடல் எழுத வேண்டும்.

4 comments:

  1. apdiye letter la oru CC potu enakum anupardhu!

    ReplyDelete
  2. CC etharku? உனக்கென பிரத்யேக வரைவை அஞ்சல் செய்கிறேன்.

    ReplyDelete
  3. எப்போது வரும்?

    ReplyDelete