Sunday, August 30, 2009

இலங்கை தமிழ் வார்த்தைகள் இன்னும் சில

இந்தியாவில் - இலங்கையில்

பையன் - பொடியன்
காய்கறி - மரக்கறி
ஜலதோசம் - தடிமல்
விசாரணை கைது - விளக்கமறியல்
முடியாது - இயலாது
ஓட்டுனர் - சாரதி
ங்கொய்யாலே - ங்கொய்யாலே

4 comments:

  1. நடத்துனர் தான் நாதாரி..

    ReplyDelete
  2. ஹ்கொய்யாலே என்று இலங்கைத் தமிழில் இல்லை.

    ReplyDelete