1947 - மும்பையில் சல்மான் ருஷ்டி பிறப்பு
1964 - பாகிஸ்தானுக்கு இடம் பெயர்தல்
1968 - நாடகத்துறையில் படு தோல்வி
1971 - இங்கிலாந்தில் விளம்பரத் துறையில் எழுத்தர் பணி
1975 - முதல் நாவல் தோல்வி
1980 - நள்ளிரவு குழந்தைகள் வெளியீடு
1981 - புக்கர் பரிசு! ஏராளமான விருதுகள்! பணம்! புகழ்!
1981 - இந்திரா காந்தி நெருக்கடி தருகிறார்
1983 - ஷேம் நாவல் வெளியீடு
1988 - சர்ச்சைக்குரிய சாத்தானின் பாடல்கள் வெளியீடு.
இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் நாவல் தடை செய்யப்படுகிறது.ஈரான் கொமேனி ருச்டிக்கு மரண தண்டனை விதிக்கிறார்.செல்லுமிடமெல்லாம் மரணம் பின்னணி இசை வாசித்துக்கொண்டு உடன் வருகிறது.
இந்த வன்முறை பூமியில் தங்களின் எழுத்துக்காக, கருத்துக்காக, கொள்கைக்காக யாரோ ஒருவன் போராடிக்கொண்டே இருக்கிறன்.
அல்லாஹும்ம பிஸ்மிக்க அமூத்து வ அஹையா
பொருள்: இறைவா!உன் பெயரைக் கொண்டே மரணிக்கிறேன். மீண்டும் உயிர் பெறுகிறேன்.
what u r trying to say?
ReplyDeleteநான் நினைப்பதை சொன்னால் எனக்கும் மரணத்தின் இசையே கிடைக்கும்..இந்த இடத்தில கனத்த மௌனத்தையே வைக்கிறேன்
ReplyDeleteOMG. I just realize how ignorant I am. The only thing I know about Rushdie is his marriage to Padmalakshmi and the subsequent divorce.
ReplyDelete