Friday, December 18, 2009

மாவீரன் வந்தியத்தேவன்

.














உங்கள் சக்தி பண்பலையில்
,
வெள்ளி தோறும் இரவு 10 மணிக்கு...
"
மாவீரன் வந்தியத்தேவன் - சரித்திரத்தொடர் "


மாவீரன் வந்தியத்தேவன் பல கலைஞர்களின் நிறைவேறா கனவு . இந்த குதிரையில் ஏற புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் ஆசைப்பட்டார் . இதில் ஏறி வாழ் சுழற்ற , உலக நாயகன் கமல்ஹாசன் கனவு கண்டார். ஆனால் காலத்தின் கட்டாயம், அவர்களால் ஏற முடியாத இந்த முரட்டு குதிரையில் ,மூத்தோர் ஆசியுடன் நாங்கள் ஏறுகிறோம்.


தாயகம் மற்றும் தமிழ் நாட்டின் தலை சிறந்த நாடக கலைஞர்கள் பங்கெடுத்து சிறப்பிக்கிறார்கள். நாடு முழுவதிலும் இருந்து திறமை வாய்ந்த மாணவ, மாணவிகள் பங்கெடுக்க போகிறார்கள். பாரம்பரிய தொன்மையுடன், அதி தொழில்நுட்ப கலவையுடன், பிரமாண்டதொடராய், நேயர்களை மகிழ்விக்கிறான் - மாவீரன் வந்தியத்தேவன் .


இது சக்தியின் மற்றுமொரு சாதனை பயணம். சரித்திர நாயகனின் சாகச பயணம்.

1 comment:

  1. வாழ் - வாள் இல்லையா?! ரொம்ப நேரம் கண்ணு முழிக்காதீங்க.

    Any plans to come out with Audio CDs once the entire series is over? I would love to have one, since we cant listen to the show from here...

    ReplyDelete