Saturday, September 8, 2012

மீண்டும் வலை

நெடு நாள் கழித்து மீண்டும் வலை வீச வருகிறேன்.. இலங்கையில் இருந்து தமிழகம் திரும்பிய பின் , இப்போது காலம் கொஞ்சம் மாறி இருக்கிறது. இனியேனும் அடிக்கடி பதிவிட வேண்டும்.முயல்கிறேன்.

2 comments:

  1. வெல்கம் பேக் ரேடியோ மோகன்... தமிழகத்தில் எங்கே வசிக்கிறீர்கள்...

    ReplyDelete