
யாமறிந்த மொழிகளிலே அனைத்து கெட்ட வார்த்தைகளும் பெண்களை இழிவு செய்யும் விதமாகவே இருப்பது வருத்தப்பட வேண்டிய விடயமாகும். தமிழ் (இந்தியா+இலங்கை), ஆங்கிலம், ஹிந்தி, மலையாளம்,சிங்களம், அரபி என்று நான் ஆர்வமுடன் பழகிய மொழிகள் அனைத்திலும் முதலில் படிக்க கிடைத்தது தூசன அகராதியே.
.
.
ஒருவனை திட்ட அவனது அம்மாவின் கற்பை, அக்காவின் நடத்தையை, குடும்ப பெண்களின் உடல்சார் உணர்வுகளை மட்டம் தட்டி மனமகிழில்வது...எத்தனை கொடூரமான மனப்பாங்கு?
.
.
சில தூசணங்கள் :
mother fucker - ஆங்கிலம் - பொருள் உங்களுக்கே விளங்கும்;
அம்மாட்ட இக்குண்ட - சிங்களம் - அதே பொருள்;
பகேன் சொத்- ஹிந்தி - பொருள்: அக்காவை----;
சுண்டல் - மலே மொழி - வேசை;
தலையோளி - மலையாளம் - அம்மாவோடு----;
அஎரீ பி விஜ் இமாக் - அரபிக் - பொருள்: my dick in your mom face;
.
.
கவிஞர் யுகபாரதியிடம் ஒருமுறை அளவளாவிய போது பாலியல் வறட்சி காரணமாகவே இத்தகைய நிலை நிலவுவதாய் கூறினர். உண்மை தான். இதன் நீட்சி தான் தமிழ் சினிமாவின் சில்க்,சிம்ரன்,ஸ்ரேயாவின் குத்து நடனங்கள்.
.
.
பெண்களுக்கு எதிராக உடல் ரீதியாக, உள ரீதியாக நடக்கும் வன்முறை போலவே.. இந்த திட்டு வார்த்தைகளும் அகராதி ரீதியாக நடக்கும் அறக்குற்றம் ஆகும். வார்த்தைகளின் ஊடாக வன்கலவி செய்யும் கருணையற்ற செயலை நாம் முடிந்த வரை இனிமேல் அனுமதிக்க கூடாது.
.
.
பெண்மையை கொண்டாடவில்லை என்றாலும் குறைந்தபட்சம் மதிக்க பழகுவோம்.