உலக வானொலி சக்தி தனது பன்னிரெண்டாவது ஆண்டின் நிறைவு விழாவை பல்வேறு வகையில் சிறப்பாக கொண்டாடியது. என்பதை விட கொண்டாடினோம் என்ற பதமே சரி. இதை முன்னிட்டு பன்னிரண்டு கொள்கைகளை பிரகடனப்படுத்தினோம். மக்களின் மகத்தான ஆதரவும் அன்பும் தொடரும் என்ற நம்பிக்கை அதிகமாகி இருக்கிறது. இந்த போர் பூமியில் ஒரு தமிழ் ஊடகத்தை நடத்தும் சவால் எமக்கு பிடித்தே இருக்கிறது. தமிழ் பேசும் மக்களின் சக்தியாக தொடர்ந்து பணியாற்றுவோம்.இனி ஒரு விதி செய்வோம்
இனி ஒரு விதி செய்வோம்
ReplyDeleteநண்பர் விமலின் மூலம் உங்கள் தளத்தின் அறிமுகம் கிடைத்தது...
ReplyDelete